Sunday, July 30, 2017

9 வகை மூல நோய்கள் குணமாக அனுபவ மருத்துவம்

Saturday, January 14, 2017

How to Create Powerpoint to JPEG With HIGH RESOLUTION TUTORIAL

BEST 6GB RAM SMARTPHONE REVIEW 2017

Sunday, July 19, 2015

கணினியில் இலவசமாக ஆன்டிராய்டு இன்ஸ்டால் செய்வது எப்படி ......

உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் ஆன்டிராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த யாருக்கு தான் விருப்பம் இருக்காது. எந்நேரமும் ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு பயன்படுத்திய பின்பு கணினியில் வேறு ஒரு இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றீர்களா, அப்படியானால் உங்களது கணினியிலும் ஆன்டிராய்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்யுங்கள்...

உங்களது கணினியில் இலவசமாக ஆன்டிராய்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்வது எப்படி என்று பாருங்கள்... கணினியில் ஆன்டிராய்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய முதலில் விர்சுவல் பாக்ஸ் என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்,
  அடுத்து ஆன்டிராய்டு எக்ஸ்86 ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 
 
 1. முதலில் பதிவிறக்கம் செய்த விர்சுவல் பாக்ஸ் VirtualBox மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 
 
 2. அடுத்து விர்சுவல் பாக்ஸ் ஓபன் செய்து புதிது என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், டயலாக் பாக்ஸில் 
i) Type : Linux
ii) Version : Other Linux 
iii) select Next 
என டைப் செய்ய வேண்டும்
 
 3. உங்களுக்கு தேவையான மெமரி அளவை பதிவு செய்யுங்கள். குறிப்பு ஆன்டிராய்டு கிட்காட் இன்ஸ்டால் செய்ய குறைந்த பட்சம் 1ஜிபி வரை மெமரி தேவைப்படும். மெமரி அளவை டைப் செய்தவுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம் 
 
 4. அடுத்த டயலாக் பாக்ஸில் விர்சுவல் ஹார்டு டிரைவ் ஒன்றை உருவாக்க வேண்டும். VDI அல்லது VHD தேர்வு செய்து விர்சுவல் ஹார்டி டிரைவை உருவாக்கலாம். 
 
 5. இப்பொழுது Virtual device விர்சுவல் டிவைசை தேர்வு செய்து settings செட்டிங்ஸ் செல்ல வேண்டும், இந்த டயலாக் பாக்ஸில் தேர்வு செய்ய வேண்டும் Storage > Storage Tree > Empty. இங்கு நீங்கள் பதிவிறக்கம் செய்த ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஐஎஸ்ஓ ஃபைலை தேர்வு செய்யுங்கள்.
 
 6. விர்சுவல் டிவைசை ஸ்டார்ட் செய்து ஆன்டிராய்டு எக்ஸ்86 தேர்வு செய்து ஹார்டு டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்யுங்கள். 
 
 7. அடுத்து Create/Modify க்ரியேட் / மாடிஃபை பார்டிஷனை தேர்வு செய்யுங்கள். 
 
 8. இங்கு புதிய பூட்டபிள் பார்டிஷன் ஒன்றை உருவாக்கி, ரைட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், ரைட் செய்து முடித்த பின் வெளியேறிவிடலாம்.
 
 9. sda1 இல் ஆன்டிராய்டை இன்ஸ்டால் செய்து, ext3 டைப் செய்யுங்கள். அடுத்து இன்ஸ்டால் செய்ய அனுமதியுங்கள். 
 
 10. இன்ஸ்டால் செய்தவுடன் விர்சுவல் பாக்ஸின் லைவ் ஐஎஸ்ஓவை எடுத்துவிட்டு அதன் பின் ரீபூட் செய்யுங்கள், இப்பொழுது ஆன்டிராய்டு 4.4 கிட்காட்டிற்கு பூட் செய்ய முடியும்.

அனைத்து கருவிகளில் இருந்தும் ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி ..

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும். ஷார்ட்கட்


ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி 1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள். 
 
 2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
 
3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்
 
 4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்
 
 5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 
 
யுஎஸ்பி பிக்ஸ் UsbFix மென்பொருள் கொண்டு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி 
 
 1. முதலில் பென்டிரைவை உங்களது கணினியில் இணைத்து யுஎஸ்பி பிக்ஸ் UsbFix மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள், இன்ஸ்டால் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 
 
2. ஆன்டிவைரஸ் தடுத்தாலும் சற்று நேரத்திற்கு டிஸ்ஏபிள் செய்யுங்கள்
 
3. அடுத்து usbfix ஓபன் செய்து ரிசர்ச் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் 
 
 4. உங்களது பென் டிரைவை ரிசர்ச் செய்ய இந்த மென்பொருள் சிறிது நேரம் எடுத்து கொள்ளும், அதன் பின் ரிசர்ச் அறிக்கையை வார்த்தைகளாக காட்டும். 
 
5. அடுத்து 'Clean' க்ளீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் எவ்வித ஷார்ட்கட்களும் அழிந்து விடும் 
 
 6. இது முடிந்த பின் 'Vaccinate' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் பென் டிரைவ் மீண்டும் வைரஸ் தாக்கப்படாமல் இருக்கும்.

ஆண்ராய்டு போனில் ரகசிய 'கோட்............


பின் வரும் ரகசிய 'கோட்'களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போனில் ஐஎம்இஐ நம்பர், டச் ஸ்க்ரீன் டெஸ்ட், பெக் லைட், வைப்ரேஷன் டெஸ்ட், கேமிரா பற்றிய தகவல்கள் என பலவற்றையும் தெரிந்து கொள்ளலாம்..!


*06# ஐஎம்இஐ (IMEI) நம்பர் தெரிந்து கொள்ள இந்த கோட் உதவும்..


*#*4636#*#* போன் பற்றிய தகவல்கள், யூசேஜ்ஸ் மற்றும் பேட்டரி போன்றவைகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த கோட் உதவும்..!


*#*#34971539#*#* கேமிரா பற்றிய விவரமான தகவல் பெற இது உத


*#*#273282*255*663282*#*#* உடனடியாக எல்லா ஃபைல்களையும் பேக்-அப் பெற செய்ய இது உதவும்..!


*#*197328640#*#* இந்த கோட் டெஸ்ட் மோட் சர்வீஸ் செயல்படுத்த உதவும்..!


*#*232339#*#* இது வயர்லெஸ் வான்(WAN) டெஸ்ட் செய்ய உதவும்..!
*#*0842#*#* இது பேக்லைட் மற்றும் வைப்ரேஷன் டெஸ்ட் செய்ய உதவும்..!


*#*#2664#*#* டச் ஸ்கிரீன் டெஸ்ட் செய்ய இந்த கோட் உதவும்.


*#*#1111#*#* எஃப்டிஏ (FTA) சாஃப்ட்வேர் பெற இது உதவும்.

*#12580*369# இது சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் தகவல்களை பெற உதவும் இந்த கோட் உதவும்.

SEE MORE DETAILS >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 
Secret Codes:
  1. To display IMEI Number: *#06#
  2. To display RAM Memory version: *#*#3264#*#*
  3. To display FTA SW version: *#*#1111#*#*
  4. To display FTA HW version: *#*#2222#*#*
  5. To display Touchscreen version: *#*#2663#*#*
  6. To test Bluetooth: *#*#232331#*#*
  7. To display Bluetooth Physic Address: #*#232337#*#
  8. To test secret GPS: *#*#1472365#*#*
  9. To test other GPS:  *#*#1575#*#*
  10. To test WiFi/Wireless LAN of phone: *#*#232339#*#* or *#*#528#*#* or *#*#526#*#*
  11. To display Wi-Fi MAC Address: *#*#232338#*#*
  12. To test Vibration and Back-light of device: *#*#0842#*#*
  13. To test Proximity/Distance Sensor: *#*#0588#*#*
  14. To test Touchscreen: *#*#2663#*#*
  15. For Audio Test: *#*#0289#*#* or *#*#0673#*#*
  16. To launch Service Mode: *#*#197328640#*#*
  17. Hidden Service Menu (Motorola Droid): ##7764726
  18. Field Test: *#*#7262626#*#*
  19. To format the phone: *2767*3855#
  20. To Restore Factory Settings: *#*#7780#*#*
  21. To create Immediate backup of your multimedia files: *#*#273282*255*663282*#*#*
  22. To display Phone Information: *#*#4636#*#*
  23. To get detailed Camera Information: *#*#34971539#*#*
  24. For Software & Hardware Information: *#12580*369#
  25. To display HSDPA/HSUPA Control Menu: *#301279#
  26. To start GTalk Monitoring: *#*#8255#*#*
  27. To get PDA, Phone, H/W and RF Call Date: *#*#4986*2650468#*#*
  28. Displays Build Time and Change List number: *#*#44336#*#*
  29. Packet Loopback Test: *#*#0283#*#*
  30. LCD  Display Test: *#*#0*#*#*
  31. Enter Service Menu (on New Phones): *#0*#
  32. Diagnostic Configuration: *#9090#
  33. USB Logging Control: *#872564#
  34. System Dump Mode: *#9900#
  35. View Phone Lock Status: *#7465625#
  36. Executes Emergency Dial Screen to unlock PUK Code: **05**#
  37. Enables Voice Dialing Logging Mode: *#*#8351#*#*
  38. Disables Voice Dialing Logging Mode: *#*#8350#*#*
  39. Change behavior of Power button: *#*#7594#*#*